Party News

  • August 28, 2020
உண்மை பொய்யாகாது, பொய் உண்மையாகாது; தனது கருத்து தொடர்பில் ஆணைக்குழு அமைத்து உண்மையை கண்டறிய விக்னேஸ்வரன் சவால்

பாராளுமன்றத்தில் ஆற்றிய தனது முதல் உரையில் உலகின் மூத்த மொழி…

  • August 28, 2020
தீக்கோழி போல தலையை மணலில் புதைத்து இனப் பிரச்சினைகளில் இருந்து ஓடுவது முட்டாள்தனமானது: விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் அரசுக்கு பதில்

தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார…

  • August 20, 2020
தமிழ் மக்களின் தேசத்தின் அடிப்படையில் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகளை வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம்- பாராளுமன்ற முதல் அமர்வில் நீதியரசர் விக்னேஸ்வரன்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில்…

  • August 13, 2020
முள்ளிவாய்க்காலில் இருந்து எனது பாராளுமன்ற பயணத்தை ஆரம்பிக்கின்றேன்: அங்கு செய்த சத்தியபிரமானத்தில் விக்னேஸ்வரன்

தமிழில் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள்…

  • August 7, 2020
சிங்கள பௌத்த பேரினவாதத்தை முறியடிக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து செயற்படுவது அவசியம்: விக்னேஸ்வரன் வலியுறுத்து

தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு…

  • August 5, 2020
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 01/08/2020 அன்று (சனிக்கிழமை) நடைபெற்ற கூட்டம். இந்த…

  • August 2, 2020
தமிழர் அரசியலை பலப்படுத்த புத்திஜீவிகளே முன்வாருங்கள்; பொதுமக்களே பங்காளிகள் ஆகுங்கள்: விக்னேஸ்வரன் அழைப்பு

இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு…

  • August 1, 2020
நிறுவன ரீதியான செயற்பாட்டுக்காக புத்திஜீவிகளே, செயற்பாட்டாளர்களே எம்முடன் ஒன்றிணையுங்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்

கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம்…

  • August 1, 2020
திருகோணமலையை நேசித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கி உங்கள் தம்பி ரூபனுக்கு வழிவிடுங்கள்: சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து…

  • July 31, 2020
கறுப்பு உடை அணிந்த இராணுவம் விக்னேஸ்வரனுக்கு இடையூறு: அஞ்சமாட்டேன் என்று அவர் ஜனாதிபதிக்கு கடிதம்

முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது டெஹ்ரதல் பிரசாரத்தை குழப்பும்…

தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கான எமது பயணத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கிட

Donate Now

TMK Rights Reserved © 2020