Party News

  • July 24, 2020
விக்னேஸ்வரனின் அறிக்கை தொடர்பில் சி.ஐ.டி தீவிர விசாரணை: கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவிப்பு

உயர்மட்ட புலனாய்வுக் குழு ஒன்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம்…

  • July 23, 2020
தமிழ் மக்கள் மீதோ முஸ்லிம் மக்கள் மீதோ எந்த வேளையும் தாக்குதல் நடக்கலாம்: கறுப்பு ஜூலை செய்தியில் விக்னேஸ்வரன்

நாட்டில் இன்று நிலவும் சூழ்நிலையும் 1983ல் இருந்த சூழ்நிலையும் ஒரே…

  • July 22, 2020
நிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகித்த ரூபனை பாராளுமன்றத்துக்கு அனுப்பி திருகோணமலையை காப்பாற்றுங்கள்: விக்னேஸ்வரன் வேண்டுகோள்

ஒரு நிழல் அரசின் மிக முக்கியமான பதவிகள் பொறுப்புக்களை வகித்து…

  • July 22, 2020
நீதியரசர் விக்னேஸ்வரன் – திருகோணமலை மாவட்ட பேராயர் சந்திப்பு

திருகோணமலைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்…

  • July 22, 2020
திருமலை காளி அம்மன் ஆலயத்தில் நீதியரசர் விக்னேஸ்வரன் வழிபாடு

திருகோணமலைக்கு தேர்தல் பிரசாரத்துக்காக சென்றுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்…

  • July 22, 2020
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புதுக்குடியிருப்பு கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய…

  • July 20, 2020
கடந்த 5 வருட காலப் பகுதியில கூட்டமைப்பின் செயற்பாடுகள் தமிழ்மக்களை படுகுழியில் தள்ளிவிடுவதற்கு ஒப்பானதாக அமைந்துள்ளது – உடுவிலில் நீதியரசர்

2013ம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீட்டு சின்னத்தின் கீழ்மாகாணசபைத்…

  • July 20, 2020
கச்சாய், உடுவில் மற்றும் அளவெட்டி பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டங்களில் எடுக்கப்பட்ட படங்கள்

கச்சாய், உடுவில் மற்றும் அளவெட்டி பிரதேசங்களில் நேற்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற…

  • July 18, 2020
இராணுவ பிரசன்னம் அதிகரித்துவருவது தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது : நீதியரசர் விக்னேஸ்வரன்

இம்முறை நடத்தவிருக்கும் தேர்தல் சரியாக, முறையாக, ஜனநாயக முறைப்படி நடத்தப்படுமா…

  • July 18, 2020
குருபரனின் ராஜினாமா கல்வி நிறுவனங்களின் சுயாதீனம் இராணுவ நலன்களுக்கு மேலானதல்ல என்ற நிலைமையை காட்டுகிறது: விக்னேஸ்வரன் அதிருப்தி

பல்கலைக்கழகம் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்களின்…

தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவுக்கான எமது பயணத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கிட

Donate Now

TMK Rights Reserved © 2020