அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நம் மக்களை மீண்டும் வன்முறை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது – சி.வி.விக்னேஸ்வரன் (சமகளம்)
தமது உரிமைகளுக்காக, தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ போராடும் எவரையும் நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று அழைக்க முடியாது.நாடு முழுவதும் சிங்கள மற்றும் தமிழருக்கு சம அந்தஸ்து ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டிருந்தால், சமூகங்களுக்கிடையேயான முரண்பாடு ஏற்பட்டிருக்காது…….