• August 29, 2020
  • TMK Media

“அரசியலில் இருந்து உடனே விலகுவேன்” – விக்னேஸ்வரன் சவால் (IBC தமிழ்)

தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/149680