• July 17, 2020
  • TMK Media

அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன் (ஆதவன்)

கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது என  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்   க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன்