• July 31, 2020
  • TMK Media

அறிவித்தபடி தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் (தினக்குரல்)

தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் அவற்றைப் பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.

http://thinakkural.lk/article/59238