ஆயுதம் தாங்கியவர்களுக்கும் இடிந்த வீட்டிற்கும் வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது! (IBC தமிழ்)
மட்டக்களப்பு கிரான்குளத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டமும் தேர்தல் பரப்புரை அலுவலக திற்பு விழாவும் நேற்று மாலை நடைபெற்றது.தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைமை வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
https://www.ibctamil.com/srilanka/80/146363