இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழர்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது (ஆதவன்)
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழ் மக்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இராணுவப் பாதுகாப்புடன் நிர்மூலமாக்குவது தமிழர்களின் உணர்வுகளை நசுக்குவதற்கு ஒப்பானது