• December 20, 2020
  • TMK Media

இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்! (ஆதவன்)

மீண்டும் காலக்கெடு விதிப்பதால் தற்போதைய நிலை மாறும் என்று எவ்வாறு முடிவுக்கு வந்துள்ளீர்கள் என எம்.ஏ சுமந்திரனிடம் சி.வி விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றின் முன் கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் – சி.வி விக்னேஸ்வரன்!