• September 22, 2020
  • TMK Media

இலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நாமனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் (சமகளம்)

தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள். இலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதாவது அதிகார நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பேணாதிருத்தல், குடியியல் பதவிகளுக்கு இராணுவத்தினரை நியமித்தல், போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றினோடு தொடர்பிருக்கும் அலுவலர்களின் குற்ற ஆராய்வு சம்பந்தமாக பொறுப்புக் கூறல் அற்ற நிலை போன்றவை அவை என பாராளமன்ற மன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் கடிதம் மூலம் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினுடைய கவலை தரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது – நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நாமனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்