• September 24, 2020
  • TMK Media

இலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்! (ஆதவன்)

இலங்கையின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்திருந்த குறைபாடுகளை நிவர்த்திசெய்வது இன்றியமையாதது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது கவனம் செலுத்தியுள்ள மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி. அனுப்பியுள்ள முக்கிய கடிதம்!