• December 21, 2020
  • TMK Media

எமக்கு தந்த ஆவணத்தில் சுமந்திரன் சொல்லியிருப்பது என்ன? விளக்கமளிக்கிறார் விக்கினேஸ்வரன் (தினக்குரல்)

தமது சிபார்சுகள் என்று கூறி சுமந்திரன் எமக்குத் தந்த ஆவணத்தில் கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது போன்ற ஒரு கூட்டத் தீர்மானத்தை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இயற்ற வேண்டும் என்பதே. அதாவது முன்னர் மூன்று முறை காலக்கெடு அளித்தது போல் மேலும் ஒரு முறை காலக்கெடு அளிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.”

எமக்கு தந்த ஆவணத்தில் சுமந்திரன் சொல்லியிருப்பது என்ன? விளக்கமளிக்கிறார் விக்கினேஸ்வரன்