கறுப்பு உடை அணிந்த இராணுவம் விக்னேஸ்வரனுக்கு இடையூறு: அஞ்சமாட்டேன் என்று அவர் ஜனாதிபதிக்கு கடிதம் (சமகளம்)
முழுக்கறுப்பு சீருடை அணிந்த இராணுவத்தினர் தனது டெஹ்ரதல் பிரசாரத்தை குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட சம்பவம் ஒன்று குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், இத்தகைய செயற்பாடுகளினால் தன்னை அச்சப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு உடை அணிந்த இராணுவம் விக்னேஸ்வரனுக்கு இடையூறு: அஞ்சமாட்டேன் என்று அவர் ஜனாதிபதிக்கு கடிதம்