• August 1, 2020
  • TMK Media

கறுப்பு சீருடை அணிந்த இராணுவம் அச்சுறுத்தியது – ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம் (உதயன்)

முழுக்கறுப்பு சீருடையணிந்த இராணுவத்தினர் பிரசாரத்தைக் குழப்பும் வகையிலும் தன்னை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

கறுப்பு சீருடை அணிந்த இராணுவம் அச்சுறுத்தியது – ஜனாதிபதிக்கு விக்னேஸ்வரன் கடிதம்