கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை – டக்ளஸின் கருத்து குறித்து விக்னேஸ்வரன்! (உதயன்)
மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை – டக்ளஸின் கருத்து குறித்து விக்னேஸ்வரன்!