• July 30, 2020
  • TMK Media

கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என பெரமுன விரும்புகிறது ,இரு தரப்புக்கும் இரகசிய டீல் – விக்னேஸ்வரன் அதிர்ச்சி தகவல் (தமிழ் பக்கம்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாக பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் காட்டமாக கருத்து தெரிவித்து வருவது நாடகம் ….

கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டுமென பெரமுன விரும்புகிறது; இரு தரப்பிற்கும் இரகசிய ‘டீல்’: விக்னேஸ்வரன் அதிர்ச்சி தகவல்!