• January 18, 2022
  • TMK Media

கூட்டு ஆவணம் கையளிக்கப்பட்டது

தமிழ் கட்சிகளினால் கூட்டாக கையெழுத்திடப்பட்ட கூட்டு ஆவணம் இந்தியப்பிரதமர் மோடி அவர்களிற்கு கையளிப்பதற்காக இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்கட்சி தலைவர்களினால் இந்தியஇல்லத்தில் இன்று மாலை கையளிக்கப்பட்டது[/caption]