கொரோனாவுக்கு தமிழர்கள் பயந்து வாக்களிக்காதுவிட்டால் எமது எதிர்காலம் இருளாகிவிடும் – விக்னேஸ்வரன் (வீரகேசரி)
வடக்கு கிழக்கில் பல்வேறு விதமான சிங்கள மயமாக்கலும் பௌத்த மயமாக்கலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.தக்க கொள்கைகளுடன் செயற்படும் வேட்பாளர்களை தமிழர்கள் தேர்ந்தெடுக்காவிட்டால்….