சமஸ்டிக்கும் தனிநாட்டுக்குமான வித்தியாசத்தை சட்ட கல்லுரியில் கூட படிக்கவில்லையா? மகிந்தவுக்கு சாட்டையடி கொடுத்த விக்னேஸ்வரன் (தமிழ் பக்கம்)
மகிந்தர் ஒரு விடயத்தை மனதில் வைத்திருக்க வேண்டும்.வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களை தாமே ஆள்வதென்பது அவர்களுக்கு தர பட்டிருக்கும் ஒரு சட்ட உரித்து.