• July 4, 2020
  • TMK Media

சம்பந்தன் என்னுடைய நண்பன் அவருடைய பார்வை வித்தியாசம் என்பதை பின்பு தான் கண்டுகொண்டேன் – விக்னேஸ்வரன் (தினக்குரல்)

சம்பந்தன் என்னுடைய நண்பர் அவர் தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்.ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது.அதை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை பின்னர் தான் கண்டுகொண்டேன்

http://thinakkural.lk/article/51560