சிங்களவர்கள் தமது உண்மையான வரலாற்றை தெரிந்தால் தமிழர்களை மதிக்க தொடங்குவார்கள் -இடைவெளியின்றி தொடரும் விக்னேஸ்வரனின் வராலாற்று தாக்குதல் (தமிழ் பக்கம் )
மாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து தமிழர்களை நான் தூண்டி விடுகிறேன் என்ற கூற்று தவறானது.நான் என் மொழியின்,என் இனத்தின் தொன்மையில் பெருமையடைகிறேன்