• August 8, 2020
  • TMK Media

சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.(ஆதவன்)

சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தமிழ் மக்கள் கூட்டணி தயாராக இருப்பதாக புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் ஒன்றுபடுவோம்- சி.வி.