• February 18, 2021
  • TMK Media

சிறுபான்மையினர் ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன் (சமகளம்)

சிறுபான்மையினர் அனைவரும் இன்றயை ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் கொள்கைகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் என சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் ஜனாதிபதியின் தவறான முடிவுகளால் பாதிப்புற்றிருக்கின்றார்கள் – சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன்