சூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன் (ஆதவன்)
லங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு மட்டுமன்றி சர்வதேச நீதிமன்றத்துக்கும் கொண்டுசெல்வதற்கு இந்தியா நடவடிக்கைகளை முன்னின்று செயற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்