சேர்ந்து பயணித்தால் சிங்கள தலைவர்கள் நாங்கள் கேட்பதை கொடுப்பார்கள் என்பது சம்மந்தனின் எண்ணம் -சி.வி விக்னேஸ்வரன் (வீரகேசரி)
சம்மந்தன் என்னுடைய நண்பன் அவர் தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார்.ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது
https://www.virakesari.lk/article/85090