சொன்னதை செய்து காட்டினார் விக்னேஸ்வரன் ! மொத்த சொத்து விபரமும் இதோ…(IBC தமிழ்)
தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் அவற்றைப் பகிரங்கப்படுத்தி இருக்கிறார்
https://www.ibctamil.com/srilanka/80/147977?ref=home-imp-parsely