தனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் விக்னேஸ்வரன்! (ஆதவன்)
தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.