தனது முதல் உரையிலேயே தமிழர் உரிமைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசிய விக்னேஸ்வரன் (IBC tamil )
தமிழர்களின் உரிமைகளை அங்கிகரிக்குமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
https://www.ibctamil.com/srilanka/80/149204?ref=home-imp-parsely