தமிழர்களின் சுய நிர்ணய உரிமைகளை அங்கீகரியுங்கள் – முதல் உரையில் முழங்கிய விக்னேஸ்வரன் (தமிழ் பக்கம்)
நாடாளமன்ற உறுப்பினராக தனது முதல் உரையை ஆற்றிய முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ் உரிமைகளை அங்கீகரிக்கும்படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்: முதல் உரையிலேயே முழங்கிய விக்னேஸ்வரன்!