• October 22, 2020
  • TMK Media

தமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 – சி.வி. காட்டம்! (ஆதவன்)

தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20இன் பின்னால் இருக்கிறது என தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.இதன் காரணமாக எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழர்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டமே 20 – சி.வி. காட்டம்!