• July 19, 2020
  • TMK Media

தமிழர்களை ஒடுக்கவே வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு – சிவி (ஆதவன்)

வடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்தில் தான், இராணுவத்தின் பிரசன்னம் இந்த பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தமிழர்களை ஒடுக்கவே வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னம் அதிகரிப்பு – சிவி