தமிழர்களை படுகொலை செய்தவர்களுக்கு இவ்வளவு சலுகையா? பகிரங்கப்படுத்திய விக்கி (IBC Tamil)
இலங்கையில் தமிழர்களைப் படுகொலை செய்தவர்களுக்கு பதவி உயர்வுகளும், பதக்கங்களும், மன்னிப்பும் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றது என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
https://www.ibctamil.com/srilanka/80/157629