• August 2, 2020
  • TMK Media

தமிழர் அரசியலை பலப்படுத்த புத்திஜீவிகளே முன்வாருங்கள்; பொதுமக்களே பங்காளிகள் ஆகுங்கள்: விக்னேஸ்வரன் அழைப்பு (சமகளம்)

இன அழிப்புக்கு உட்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சலுகைகளுக்கு அடிபணியாத, ஊழல் அற்ற , கொள்கை பற்றுறுதிகொண்ட ஒரு அரசியல் தலைமைத்துவமே இன்று அவசியம் என்றும் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஊடாக……..

தமிழர் அரசியலை பலப்படுத்த புத்திஜீவிகளே முன்வாருங்கள்; பொதுமக்களே பங்காளிகள் ஆகுங்கள்: விக்னேஸ்வரன் அழைப்பு