தமிழர் தலைநகரத்தை பாதுகாக்க விரும்பினால் போட்டியிலிருந்து விலகிவிடுங்கள்: சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்! (ஆதவன்)
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் தலைநகரம் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனைப் பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.