தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை அரசியல் கலந்துரையாடலுக்கான பொறுப்புமிக்க முன்னோடியாக அமையும்: கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது தேசிய கூட்டணி! (தமிழ் பக்கம் )
தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம், கலந்தாலோசித்தல் மூலம் ஏற்படக் கூடிய ஒரு அரசியல் செயற்பாட்டிற்கான பொருளுள்ள பொறுப்பு மிக்க முன்னோடியாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர்கள்.