• July 27, 2020
  • TMK Media

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்வதைத்தான் ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர் – வவுனியாவில் விக்னேஸ்வரன் (தினக்குரல்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றது .மகிந்த ராஜபக்ச அரசாங்கம் எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்திடம் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ….

http://thinakkural.lk/article/58087