தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு சி.வி. வேண்டுகோள்! (ஆதவன்)
தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.