தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே சரத் வீரசேகர இருக்கிறார்- விக்னேஸ்வரன் (ஆதவன்)
தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.