தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயார் இல்லை- கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதிலடி (ஆதவன்)
கர்ணன் வழியில் செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயாரில்லை என் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு வஞ்சகம் செய்யத் தயார் இல்லை- கூட்டமைப்புக்கு விக்னேஸ்வரன் பதிலடி