• February 11, 2021
  • TMK Media

தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது- சி.வி.(ஆதவன்)

எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது- சி.வி.