தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புதுக்குடியிருப்பு கூட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரசார கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.