தமிழ் மக்கள் மீதோ முஸ்லிம் மக்கள் மீதோ எந்த வேளையும் தாக்குதல் நடக்கலாம்: கறுப்பு ஜூலை செய்தியில் விக்னேஸ்வரன் (சமகளம் )
நாட்டில் இன்று நிலவும் சூழ்நிலையும் 1983ல் இருந்த சூழ்நிலையும் ஒரே விதமாகவே காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் நீதியரசருமான க. வி. விக்னேஸ்வரன், சிங்கள பௌத்த பேரினவாதம் மீண்டும் திரட்சி பெற்றுக் காணப்படுகின்றது என்றும் தமிழ் மக்கள் மீதோ அல்லது முஸ்லிம் மக்கள் மீதோ எவ்வேளையும் ஒரு தாக்குதல் நடைபெறலாம் என்றும் எச்சரித்துள்ளார்.