தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய வீடு இப்போதில்லை – தேசிய கட்சிகளின் அடிமைகளிற்கும் வீட்டுக்கும் வித்தியாசமில்லை – விக்கி விளாசல் (தமிழ் பக்கம்)
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் தேசிய கட்சிகளின் அடிமை கட்சிகளுக்கும் இடையில் கடந்த ஐந்து வருடங்களில் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.தம்பி பிரபாகரன் சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற வீடு இப்பொழுது சிதைந்து போயுள்ளது.