திருகோணமலையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் காரியாலயம் திறந்துவைப்பு
தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் நீதியரசருமான விக்னேஸ்வரன் கடந்த வாரம் திருகோணமலைக்கு விஜயம் செய்தபோது தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் காரியாலயம் ஒன்றை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன்) அவர்களும் கலந்துகொண்டார்.