• August 1, 2020
  • TMK Media

திருகோணமலையை நேசித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கி உங்கள் தம்பி ரூபனுக்கு வழிவிடுங்கள்: சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள் (சமகளம்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் திருகோணமலையை நேசிப்பவராக இருந்து அதனை பாதுகாக்க விரும்பினால் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கி துடிப்பும், ஆற்றலும், அறிவும் கொண்ட தனது தம்பி ரூபனுக்கு வழிவிட வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலையை நேசித்தால் போட்டியில் இருந்து ஒதுங்கி உங்கள் தம்பி ரூபனுக்கு வழிவிடுங்கள்: சம்பந்தனிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்