• June 13, 2020
  • TMK Media

தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்குமாறு தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள் (தமிழ்வின்)

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அடக்குமுறைகள், இன அழிப்பு, காட்டிக்கொடுப்புக்கள், ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச்செய்யும் தனது அரசியல்போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை நல்குமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் செலவுகளுக்கு கைகொடுக்குமாறு தமிழ் மக்களிடம் விக்னேஸ்வரன் வேண்டுகோள்