• June 30, 2020
  • TMK Media

நாக்கை அடக்குமாறு எச்சரித்தது கூட்டமைப்பு தலைமை – சி.வி.விக்னேஸ்வரன்

ஜனாதிபதி, பிரதமர் முன்பாக எமது நாக்கை அடக்கி வைக்குமாறு மறைமுகமாக கூட்டமைப்பின் தலைமை என்னை பலமுறை எச்சரித்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

https://www.seithy.com/breifNews.php?newsID=248422&category=TamilNews&language=tamil

(seithy)