நாளைய தீபாவளி கொண்டாட்டம் குறித்து விக்கினேஸ்வரன் எம்.பி. கூறுவது என்ன? (தினக்குரல்)
இம்முறை தீபாவளியை வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு பல்வேறு தரப்பினரும் கூறிவரும் நிலையில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் நீதியரசருமான க.வி.விக்கினேஸ்வரனும் அறிக்கை மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்
நாளைய தீபாவளி கொண்டாட்டம் குறித்து விக்கினேஸ்வரன் எம்.பி. கூறுவது என்ன?