நில ஆக்கிரமிப்பை சர்வதேச ரீதியில் கொண்டுசெல்ல முறையான பொறிமுறை- சர்வதேச சட்டங்களை சுட்டிக்காட்டும் சி.வி. (ஆதவன்)
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசியக் கட்சியின் தலைவரும், முன்னால் வடக்கு முதல்வருமான, நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.