நீதிமன்ற விவகாரத்தில் டெனீஸ்வரனின் முடிவு இன உணர்வு சார்ந்தது என்று விக்னேஸ்வரன் பாராட்டு (சமகளம்)
தனக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்துமாறு சிலர் டெனீஸ்வரனுக்கு சிலர் அழுத்தங்களை பிரயோகித்திருந்திருக்கலாம் என்று உணர்வதாக தெரிவித்துள்ள வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன், ஆனால், எத்தகைய அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் இறுதி நிமிடத்தில் டெனீஸ்வரன் அவர்கள் சுதாகரித்து நல்லதொரு முடிவை எடுத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
நீதிமன்ற விவகாரத்தில் டெனீஸ்வரனின் முடிவு இன உணர்வு சார்ந்தது என்று விக்னேஸ்வரன் பாராட்டு